எமது 'விவேகம்' வலைப்பூவுக்கு வந்து கருத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
தமிழரசன், தாங்கள் வலைப்பூவைக் கண்ணுற்ற பின் தாங்கள் தமிழகத்தைச் சார்ந்த ஆசிரியர் என்று ஊகிக்கிறேன்.
எந்த ஊர்? வத்திமருதாள்ளி என்பதுதான் ஊரின் பெயரா? தருமபுரி மாவட்டம், தங்கள் பள்ளியின் நிகழ்ச்சிகளைப் படங்களாகப் பதித்துள்ளீர்கள். படங்களுக்குக் கீழே சில விளக்கங்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
1 comments:
அன்பு எம்.எஸ்.தமிழரசன்,

நல்ல முயற்சி, வாழ்த்துகள்!
எமது மின்னஞ்சல் முகவரி : vasudev_70@hotmail.com
அன்புடன்,
வாசுதேவன் இலட்சுமணன்
ஸ்கூடாய், ஜொகூர் பாரு ( பட்டணம்),
ஜொகூர் (மாநிலம்),
மலேசியா.
VASUDEVAN LETCHUMANAN,
Skudai, Johor Bharu, Johore,
Malaysia.
Post a Comment